Monday, February 18, 2008
கோலிவுட் கோமாளி ......
தற்போது முன்னணியில் உள்ள நடிகைகளின் ஒரே பிரச்னை தொப்பை. இதை எப்படியாவது குறைக்க வேண்டும் என நடிகைகள் படாத பாடு படுகின்றனர். இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள புதிய அணுகு முறையைக் கையாளத் துவங்கிவிட்டார் நயன்தாரா. அப்படி என்னதான் செய்கிறார் என்று நீங்கள் கேட்கறீர்களா? அது ஒன்றுமில்லைங்க... கடலை மூலம் தொப்பையைக் குறைக்கலாம் என்ற புதிய முறையைத்தான் நயன் கண்டறிந்துயுள்ளார். ஷூட்டிங் இடைவெளி நேரத்தில் தூங்குவதற்குப் பதிலாக, ஏதாவது ஹீரோவை அழைத்து உட்காரவைத்து கடலை போடுகிறாராம். தங்களின் மீதுள்ள பாசத்தால்தான் நயன் அன்பாகப் பேசுகிறார் என பலர் தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
- ரோபோ படத்தில் ஹீரோயின்களிடம் கடும் போட்டி நிலவினாலும், இரண்டு வருடங்கள் அக்ரிமென்ட் என்றதுமே சில நடிகைகள் யோசிக்கத் துவங்கிவிட்டார்களாம்.
- வில் படத்தில் தனது பிளேபாய் கெட்டப்பை மாற்ற முயல்கிறாராம் எஸ்.ஜெ.சூரியா. அந்தப் படத்தில் ஊனமுற்றவரை போல அவர் நடிக்கவுள்ளதால், ஊனமுற்றோரை அவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெளிநாட்டு படங்களை ஒன்றைக் கூட விடாமல் பார்த்துவருகிறாராம்.

சினி சிப்ஸ்.....
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கவுள்ள ரோபோ படத்தின் பட்ஜெட்டை பார்த்த கமலுக்குத் தலை சுற்றலே வந்துவிட்டதாம். நீங்களும் நினைப்பது போல அந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமில்லைங்க, சுமார் 150 கோடிதானாம். இதனால் தனது அடுத்த படமான `மர்மயோகி'யின் பட்ஜெட்டை 120 கோடியாக உயர்த்த உள்ளாராம் கமல். மேலும், டெக்னிக்கல் ரீதியிலும் படத்தை அசத்த வேண்டும் என்ற எண்ணத்தில் முழுவேகத்துடன் கமல் செயல்படத் துவங்கிவிட்டாராம்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். ஆங்கில படம் ஒன்றுக்கு இசையமைக்க அவர் புக் ஆகியுள்ளதே காரணம் என்கிறார்கள் விஷயமறிந்த வட்டாரங்கள்.

இன்றைய முக்கிய செய்திகள்
- தர்மபுரி அதியமான்கோட்டை துப்பாக்கிக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை நெருங்கியது போலீஸ்.
- ஐஸ்வர்யா- ஹிருத்திக் ரோஷன் நடித்த ஜோதா அக்பர் திரைப்படத்துக்கு மத்திய பிரதேசத்திலும் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
- பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது பருத்தி வீரன் படத்துக்கு கிடைத்துள்ளது.
- பாகிஸ்தானில் இன்று பொதுத் தேர்தல் நடக்க உள்ளது.

தமிழ்
தமிழில் ஒரு இனிய துவக்கம் ..........
கம்ப்யூட்டர் அடிப்படையாகக் கொண்டு எந்திரம் போல சுற்றிவரும் சமூகத்துக்கு என் சார்பாக சில கருத்துக்களைக் கூற விரும்பியே இந்தப் பிளாக்கை நான் துவங்கியுள்ளேன். இனி நான் எழுத போகும் விவாதங்களைப் படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என் பிளாக்கில் விட்டுச் செல்லுங்கள்.

Subscribe to:
Comments (Atom)